தேசிய திறந்த நிலை பள்ளிக்கல்வி மைய தேர்வு அட்டவனை - 10,12 ஆம் வகுப்புகளுக்கான தேர்வு தேதி அறிவிப்பு

தேசிய திறந்த நிலை பள்ளிக்கல்வி மையத்தில் பயிலும் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

Update: 2020-05-31 12:10 GMT
தேசிய திறந்த நிலை பள்ளிக்கல்வி மையத்தில் பயிலும் 10 மற்றும்  12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. 10ம் வகுப்புகளுக்கான தேர்வு ஜூலை 17 முதல் ஆகஸ்ட் 11ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுளளது. இதேபோல் 12ம் வகுப்புகளுக்கான தேர்வு ஜூலை 17 முதல் ஆகஸ்ட் 13ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப் பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்