குட்டி ஸ்டோரி பாடலை காண்பித்து உணவு ஊட்டும் தாய்

நடிகர் விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள குட்டி ஸ்டோரி பாடலை காண்பித்து 5 மாத குழந்தைக்கு தாய் உணவு அளிக்கும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.

Update: 2020-05-31 09:42 GMT
நடிகர் விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள குட்டி ஸ்டோரி பாடலை காண்பித்து 5 மாத குழந்தைக்கு தாய் உணவு அளிக்கும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது. அதில் அந்த பாடலை நிறுத்தியவுடன் குழந்தை அழுதது.பின் பாடலை பார்த்ததும் சமத்தாக குழந்தை சாப்பிடத் தொடங்கியது.
Tags:    

மேலும் செய்திகள்