திமுக சார்பில் நிவாரண உதவிகள் - திமுக எம்பி டி.ஆர்.பாலு வழங்கினார்

முடித்திருத்தும் தொழிலாளிகள் மற்றும் சலவைத் தொழிலாளிகள் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு திமுக எம்.பி டி.ஆர்.பாலு அவர்கள் நிவாரண பொருட்களை வழங்கினார்.

Update: 2020-05-28 11:15 GMT
பல்லாவரம் சட்டமன்ற தொகுதி முழுவதும் உள்ள முடித்திருத்தும் தொழிலாளிகள் மற்றும் சலவைத் தொழிலாளிகள் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு திமுக எம்.பி டி.ஆர்.பாலு அவர்கள் நிவாரண பொருட்களை வழங்கினார். பல்லாவரம் திமுக எம்எல்ஏ கருணாநிதி சார்பில் இந்த நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சமூக இடைவெளியை கடைபிடித்து நிவாரண பொருட்களை பொது மக்கள் வாங்கிச் சென்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்