#Justin : EVM ஸ்ட்ராங் ரூமில் ஆஃப்-ஆன CCTV... மதுரையில் பரபரப்பு

Update: 2024-05-08 14:19 GMT

#Justin : EVM ஸ்ட்ராங் ரூமில் ஆஃப்-ஆன CCTV... மதுரையில் பரபரப்பு

வாக்கு எண்ணிக்கை மைய சிசிடிவி - மதுரையில் பிரச்சினை/மதுரை/மதுரை வாக்கு எண்ணிக்கை மையத்தில் கண்காணிப்பு கேமிராக்கள் அவ்வப்போது இயங்கவில்லை என புகார்/தலா 16 கேமிராக்கள் என 2 செட் கண்காணிப்பு கேமிராக்கள் வைக்கப்பட்டுள்ள நிலையில் ஒரு செட் இயங்கவில்லை என புகார்



Tags:    

மேலும் செய்திகள்