இயல்பு நிலைக்கு திரும்பிய சென்னை - 30% வாகனங்கள் இயக்கம்

சென்னை 30 சதவீத வாகன இயக்கத்துடன் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது

Update: 2020-05-18 09:03 GMT
சென்னை 30 சதவீத வாகன இயக்கத்துடன் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. நான்காம் கட்ட ஊரடங்கில் பல தளர்வுகள் விதிக்கப்பட்டுள்ளன. அரசு அலுவலகங்கள் 50 சதவீத ஊழியர்களுடன் இயங்கி வருகின்றன. அத்தியாவசிய பணிகள், அலுவலகம் செல்பவர்களும் என பலரும் வாகனங்களில் புறப்பட்டு சென்றனர். இதனால் சென்னையில் 30 சதவீதம் வாகன இயக்கம் இருந்தது.
Tags:    

மேலும் செய்திகள்