நீங்கள் தேடியது "Chenna"

போலீஸ் போல் நடித்து கைவரிசை காட்டிய நபர் - முட்டை வியாபாரியின் கவனத்தை திசை திருப்பி கொள்ளை
30 Aug 2020 3:29 PM IST

போலீஸ் போல் நடித்து கைவரிசை காட்டிய நபர் - முட்டை வியாபாரியின் கவனத்தை திசை திருப்பி கொள்ளை

போலீஸ் போல நடித்து முட்டை வியாபாரியிடம் இருந்து 2 லட்சத்து 25 ஆயிரம் ரூபாயை திருடிச் சென்ற கொள்ளையரை போலீசார் தேடி வருகின்றனர்.

தூத்துக்குடி மேயர் பதவி ஒதுக்கீடு தொடர்பான வழக்கு : தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
22 Jan 2020 6:02 PM IST

தூத்துக்குடி மேயர் பதவி ஒதுக்கீடு தொடர்பான வழக்கு : தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பதவியை பட்டியலின பெண்களுக்கு ஒதுக்கீடு செய்த உத்தரவை எதிர்த்த மனுவுக்கு பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இருசக்கர வாகனம் லாரி மோதல் : கல்லூரி மாணவர் பலி
24 Jan 2019 1:46 AM IST

இருசக்கர வாகனம் லாரி மோதல் : கல்லூரி மாணவர் பலி

சென்னை அருகே வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்த மதன்குமார் மகன் அஸ்வின் டேனியல்குமார். மதுரவாயலில் உள்ள தனியார் கல்லூரியில் பி.டெக். 2 ம் ஆண்டு படித்து வந்தார்.

சென்னை : காவலர் வீர வணக்க நாள் கொண்டாட்டம்
21 Oct 2018 12:59 PM IST

சென்னை : காவலர் வீர வணக்க நாள் கொண்டாட்டம்

சென்னை டிஜிபி அலுவலகத்தில் காவலர் வீர வணக்க நாள் கொண்டாடப்பட்டது.

பிரியாணி கடையில் பணம் தர மறுத்து 4 பேர் தகராறு
30 Sept 2018 1:35 PM IST

பிரியாணி கடையில் பணம் தர மறுத்து 4 பேர் தகராறு

சென்னையில் பிரியாணி கடையில் பணம் தரமறுத்து தகராறில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.