ஜுனியர் ரெட் கிராஸ் சார்பில் உதவிகள்

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் ஜுனியர் ரெட் கிராசில் உள்ள வறுமை கோட்டிற்கு கீழ் வாடும் மாணவ, மாணவிகளுக்கு ஜுனியர் ரெட் கிராஸ் சார்பில் அரிசி, பருப்பு உள்ளிட்டவைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2020-05-15 13:44 GMT
திருச்சி மாவட்டம், மணப்பாறையில் ஜுனியர் ரெட் கிராசில் உள்ள வறுமை கோட்டிற்கு கீழ் வாடும் மாணவ, மாணவிகளுக்கு ஜுனியர் ரெட் கிராஸ் சார்பில் அரிசி, பருப்பு உள்ளிட்டவைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. சமூக இடைவெளியுடன் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஜுனியர் ரெட் கிராஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டு உதவிகளை  வழங்கினர்
Tags:    

மேலும் செய்திகள்