நீங்கள் தேடியது "Junior red cross"

ஜுனியர் ரெட் கிராஸ் சார்பில் உதவிகள்
15 May 2020 1:44 PM GMT

ஜுனியர் ரெட் கிராஸ் சார்பில் உதவிகள்

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் ஜுனியர் ரெட் கிராசில் உள்ள வறுமை கோட்டிற்கு கீழ் வாடும் மாணவ, மாணவிகளுக்கு ஜுனியர் ரெட் கிராஸ் சார்பில் அரிசி, பருப்பு உள்ளிட்டவைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.