9 வயது சிறுவனின் கொரோனா விழிப்புணர்வு வீடியோ

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே சின்னபுளியம்பட்டியைச் சேர்ந்த 9 வயது சிறுவனன் லட்சுமணன்.

Update: 2020-04-05 14:42 GMT
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே சின்னபுளியம்பட்டியைச் சேர்ந்த 9 வயது சிறுவனன் லட்சுமணன். 4 வது படித்து வரும் இவன்,  கொரோனா  பற்றி பாடிய பாடல் சமூக வலைதளங்களில் வேகமான பரவி வருகிறது.
Tags:    

மேலும் செய்திகள்