கை கழுவும் முறை : நடனமாடி விழிப்புணர்வு - தீயணைப்பு வீரர்கள், திருநங்கைகள் பங்கேற்பு

புதுக்கோட்டையில் வாகன ஓட்டிகளுக்கு, கை கழுவும் முறை குறித்து நடனமாடி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Update: 2020-03-23 08:04 GMT
புதுக்கோட்டையில் வாகன ஓட்டிகளுக்கு, கை கழுவும் முறை குறித்து நடனமாடி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் மற்றும் திருநங்கைகள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சி, அனைவரையும் கவர்ந்தது.

Tags:    

மேலும் செய்திகள்