கும்பகோணம் : 10 ஆயிரம் வாழை பழங்களில் ஆஞ்சநேயருக்கு அலங்காரம்

மாசி அமாவாசையை ஒட்டி கும்பகோணம் பாலக்கரை விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு பத்தாயிரம் வாழைப்பழத்துடன் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு,சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

Update: 2020-02-24 05:00 GMT
மாசி அமாவாசையை ஒட்டி கும்பகோணம் பாலக்கரை விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு பத்தாயிரம் வாழைப்பழத்துடன் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு,சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பூவன், செவ்வாழை, பச்சை வாழை,  ரஸ்தாளிபழங்கள் கொண்டு, அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடத்தப்பட்டது.  
Tags:    

மேலும் செய்திகள்