நீங்கள் தேடியது "Temple Festival"

காரைக்கால்: பக்தர்கள் இல்லாமல் தொடங்கிய மாங்கனி திருவிழா
2 July 2020 6:06 AM GMT

காரைக்கால்: பக்தர்கள் இல்லாமல் தொடங்கிய மாங்கனி திருவிழா

காரைக்கால் அம்மையாரின் மாங்கனி திருவிழா பக்கதர்கள் இல்லாமல் தொடங்கியது.

நடராஜர் கோயிலில் ஆனி திருமஞ்சன திருவிழா - சிவகாமியம்மனுக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம்
28 Jun 2020 12:13 PM GMT

நடராஜர் கோயிலில் ஆனி திருமஞ்சன திருவிழா - சிவகாமியம்மனுக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆனி திருமஞ்சனத்தையொட்டி திருவண்ணாமலையார் அண்ணாமலையார் கோயிலில் நடராஜர் சமேத சிவகாமியம்மனுக்கு இன்று சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேகம் நடைபெற்றது.

சிதம்பரம் நாட்டியாஞ்சலி விழாவில் முறைகேடு என தீட்சிதர் புகார்
18 May 2020 2:17 PM GMT

சிதம்பரம் நாட்டியாஞ்சலி விழாவில் முறைகேடு என தீட்சிதர் புகார்

சிதம்பரம் நடராஜர் கோயிலில் நடந்த நாட்டியாஞ்சலி விழாவில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக தீட்சிதர் ஒருவர் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார்.

தருமபுரம் ஆதீனத்தின்  கோயிலில் விழா - கோயில், மடத்து நிர்வாகிகள் பங்கேற்பு
28 April 2020 5:07 PM GMT

தருமபுரம் ஆதீனத்தின் கோயிலில் விழா - கோயில், மடத்து நிர்வாகிகள் பங்கேற்பு

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான சட்டைநாத சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் பிரம்ம தீர்த்தக்கரையில் திருமுலைப்பால் விழா நடைபெறும் .

ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலில் பொங்கல் விழா - நூற்றுக்கணக்கான பெண்கள் பொங்கலிட்டு வழிபாடு
9 March 2020 8:23 AM GMT

ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலில் பொங்கல் விழா - நூற்றுக்கணக்கான பெண்கள் பொங்கலிட்டு வழிபாடு

கேரள மாநிலம் திருவனந்தபுரம் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயிலில் நூற்றுக்கணக்கான பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர்.

காஞ்சிபுரம் : காமாட்சி அம்மன் கோவில் பிரம்மோற்சவ விழா கோலாகலம்
29 Feb 2020 8:30 AM GMT

காஞ்சிபுரம் : காமாட்சி அம்மன் கோவில் பிரம்மோற்சவ விழா கோலாகலம்

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் பிரம்மோற்சவ திருவிழா கோலாகலமாக தொடங்கியது.

கோவில் திருவிழாவில் இரு தரப்பினர் மோதல் - கல் வீச்சு, வாகனங்களின் கண்ணாடி உடைப்பு
25 Feb 2020 2:49 AM GMT

கோவில் திருவிழாவில் இரு தரப்பினர் மோதல் - கல் வீச்சு, வாகனங்களின் கண்ணாடி உடைப்பு

கடலூர் கொரக்கவாடியில் உள்ள அங்காளம்மன் கோவில் திருவிழாவில் இரு பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டது.

கும்பகோணம் : 10 ஆயிரம் வாழை பழங்களில் ஆஞ்சநேயருக்கு அலங்காரம்
24 Feb 2020 5:00 AM GMT

கும்பகோணம் : 10 ஆயிரம் வாழை பழங்களில் ஆஞ்சநேயருக்கு அலங்காரம்

மாசி அமாவாசையை ஒட்டி கும்பகோணம் பாலக்கரை விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு பத்தாயிரம் வாழைப்பழத்துடன் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு,சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

தேரோட்டத்தில் இரு தரப்பினர் இடையே மோதல் : தடியடி நடத்திய போலீசார் - 20 பேர் கைது
11 Feb 2020 7:26 AM GMT

தேரோட்டத்தில் இரு தரப்பினர் இடையே மோதல் : தடியடி நடத்திய போலீசார் - 20 பேர் கைது

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே கோயில் திருவிழாவில் இருதரப்பினர் மோதிக்கொண்டதால், பக்தர்கள், வியாபாரிகள் உள்ளிட்டோர் பெரும் பாதிப்படைந்தனர்.