கொடியேற்றத்துடன் தொடங்கிய கோயில் திருவிழா - அம்மனுக்கு சிறப்பு அலங்காரம்

x

மதுரை சோழவந்தானில், ஜெனகை மாரியம்மன் கோவில் திருவிழா திருவிழாவின் முக்கிய நிகழ்வான கொடியேற்றம் கோவில் வளாகத்தில் பக்தர்கள் முன்னிலையில் மேள தாளங்கள் முழங்க, விமரிசையாக நடைபெற்றது. பின்னர் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், செய்யப்பட்டு பக்தர்கள் வழிபாடு செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்