குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு : பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தல் - சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ்

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் தெரிவித்துள்ளார்.

Update: 2020-02-16 17:48 GMT
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் தெரிவித்துள்ளார். சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கேரளா, புதுச்சேரியை போல் தமிழக சட்டப்பேரவையிலும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்