அண்ணா சிலை திறப்பு விழா : உதயநிதி ஸ்டாலின் பங்கேற்பு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், துவாரகாபுரி கிராமத்தில் அண்ணா சிலையை திறந்து வைத்தார்.

Update: 2020-02-16 17:02 GMT
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின்,  துவாரகாபுரி கிராமத்தில் அண்ணா சிலையை திறந்து வைத்தார். விழாவில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுகவனம், வெற்றிச்செல்வன் மற்றும் திரளான திமுக தொண்டர்கள் பங்கேற்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்