நீங்கள் தேடியது "Uthaynithi Stalin"

அண்ணா சிலை திறப்பு விழா : உதயநிதி ஸ்டாலின் பங்கேற்பு
16 Feb 2020 5:02 PM GMT

அண்ணா சிலை திறப்பு விழா : உதயநிதி ஸ்டாலின் பங்கேற்பு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், துவாரகாபுரி கிராமத்தில் அண்ணா சிலையை திறந்து வைத்தார்.