சமூக வலைத்தளத்தில் ரஜினிக்கு ஆதரவாகவும், எதிர்ப்பு தெரிவித்தும் கருத்து

பெரியார் குறித்து சர்ச்சை கருத்தை தெரிவித்தற்கு மன்னிப்பு கேட்க முடியாது என்று நடிகர் ரஜினி தெரிவித்த கருத்துக்கு சமூக வலைத்தளத்தில் ஆதரவும், எதிர்ப்பும் எழுந்துள்ளது.

Update: 2020-01-21 12:55 GMT
பெரியார் குறித்து சர்ச்சை கருத்தை தெரிவித்தற்கு மன்னிப்பு கேட்க  முடியாது என்று நடிகர் ரஜினி தெரிவித்த கருத்துக்கு சமூக வலைத்தளத்தில் ஆதரவும், எதிர்ப்பும் எழுந்துள்ளது. மன்னிப்பு கேட்க முடியாது என்ற ஹேஸ்டாக்கில் ரஜினிக்கு ஆதரவு தெரிவித்தும், சூப்பர் சங்கி ரஜினி என்ற ஹேஸ்டாக்கில் ரஜினிக்கு எதிர்ப்பு தெரிவித்தும் தேசிய அளவில் டிரெண்டாகி வருகிறது. 
Tags:    

மேலும் செய்திகள்