திமுக முன்னாள் எம்எல்ஏ பாலசுந்தரம் மரணம்

சென்னை முன்னாள் மேயரும், திமுக முன்னாள் எம்எல்ஏவுமான வை. பாலசுந்தரம் காலமானார்.

Update: 2019-12-06 18:21 GMT
சென்னை முன்னாள் மேயரும், திமுக முன்னாள் எம்எல்ஏவுமான வை. பாலசுந்தரம் காலமானார். அம்பேத்கர் மக்கள் இயக்கத்தின் நிறுவனத் தலைவரான பாலசுந்தரம், அச்சரப்பாக்கம் திமுக எம்எல்ஏவாக இருந்தவர். சென்னை தியாகராய நகரில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள உடலுக்கு அரசியல் கட்சியினர் உள்ளிட்ட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். 
Tags:    

மேலும் செய்திகள்