ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.104 உயர்வு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 104 ரூபாய் உயர்ந்துள்ளது.

Update: 2019-09-07 10:36 GMT
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 104 ரூபாய் உயர்ந்துள்ளது. இதன்மூலம் ஒரு சவரன் தங்கம் 29 ஆயிரத்து 368 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி ஒரு கிராம் தங்கம் 3 ஆயிரத்து 671 ரூபாயாக உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்