கஞ்சா விற்றதை காட்டிக் கொடுத்தவருக்கு அடி உதை : சென்னையில் பயங்கரம்
சென்னை பாரிமுனையில், ஆட்டோவில் கஞ்சா விற்றதை போலீசாரிடம் தெரிவித்ததால், அந்த நபரை இரண்டு பேர் தாக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன.;
சென்னை பாரிமுனையில், ஆட்டோவில் கஞ்சா விற்றதை போலீசாரிடம் தெரிவித்ததால், அந்த நபரை இரண்டு பேர் தாக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன. சினிமா காட்சியை மிஞ்சும் அளவுக்கு பட்டப்பகலில், நிகழ்ந்த இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.