VCK Thirumavalavan | ``வேடிக்கையா இருக்கு..’’ ரிப்போர்ட்டர் கேள்வி.. திருமா கொடுத்த ரியாக்‌ஷன்

Update: 2025-12-22 03:47 GMT

"பாஜகவின் மதவெறி அரசியல் முயற்சிக்கு திமுக கூட்டணி இடம் கொடுக்காது"

திருப்பரங்குன்றத்தை மையமாக வைத்து மதவெறி அரசியலை பரப்பும் பாஜகவின் முயற்சிக்கு, திமுக கூட்டணி ஒருபோதும் இடம் கொடுக்காது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்