Car Accident |நேருக்கு நேர் மோதிய லாரி.. சுக்கு நூறாக நொறுங்கிய கார்-துடிதுடித்து பலியான 2 இளைஞர்கள்

Update: 2025-12-22 05:25 GMT

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் டிஎஸ்பி அலுவலகம் அருகே, டிப்பர் லாரி மீது கார் மோதிய விபத்தில் 2 இளைஞர்கள் உயிரிழந்தனர். இந்த விபத்தில் ஏற்கனவே சுப்பிரமணியன் என்பவர் உயிரிழந்த நிலையில், விபத்தில் படுகாயங்களுடன் மீட்கப்பட்ட சூர்யா என்பவர் மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்