Accident | Kanchipuram | நின்ற பேருந்து மீது மோதி சிதைந்த லாரி.. வெளியே வரமுடியாமல் சிக்கிய டிரைவர்

Update: 2025-12-22 06:03 GMT

பேருந்து மீது லாரி மோதி விபத்து - லாரி ஓட்டுநர் போராடி மீட்பு

காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அருகே சாலையோரம் பழுதாகி நின்றிருந்த பேருந்து மீது கனரக லாரி மோதி விபத்துக்குள்ளானது.

Tags:    

மேலும் செய்திகள்