Erode | Bike | Viral Video | `வலிமை' காட்டிய இளைஞர்களை வளைத்து வளைத்து தேடும் போலீஸ்
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே சாலையில் ஆபத்தான முறையில் பைக் வீலிங் செய்து வாகன ஓட்டிகளை இளைஞர்கள் அச்சுறுத்தியுள்ளனர். இது தொடர்பான அதிர்ச்சி அளிக்கும் காட்சிகளை காண்போம்..