Nurse Protest | ``பொங்கலுக்கு முன்பாகவே வழங்கப்படும்..’’ - அமைச்சர் அதிரடி அறிவிப்பு

Update: 2025-12-22 07:34 GMT

செவிலியர்களின் கோரிக்கை படிப்படியாக நிறைவேற்றப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு. செவிலியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் செவிலியர்களுக்கு புதிய பணியிடங்களை உருவாக்கி, பொங்கலுக்கு முன்னதாக சீனியாரிட்டி அடிப்படையில் பணி ஆணை வழங்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்...

Tags:    

மேலும் செய்திகள்