காரை துரத்திய கொம்பன் யானை - பதைபதைக்கும் காட்சி
சத்தியமங்கலம் அருகே சாலையில் சென்ற கார் ஒன்றை, கொம்பன் யானை வழிமறித்ததால் காரில் சென்ற பயணிகள் அச்சமடைந்தனர். ஈரோடு மாவட்டம் கேர்மாளம் வனச்சாலையில், சிறிது தூரம் காரை துரத்திய அந்த யானை, பின்னர் வனப்பகுதிக்குள் சென்றது.