Cuddlore Tsunami | திகிலாக காட்சி தரும் 450 வீடுகள் - 20 ஆண்டுகளாக யாருமே குடி வராதது ஏன்?

Update: 2025-12-22 09:10 GMT

20 ஆண்டுகளாக பாழடைந்து கிடக்கும் சுனாமி குடியிருப்புகள்

சுனாமி பாதிப்பு மீனவ கிராமங்களுக்கு கட்டப்பட்ட குடியிருப்புகள் பாழடைந்து வீண்

2004 ம் ஆண்டில் பாதிக்கப்பட்ட 538 பேருக்கு அரசால் கட்டப்பட்ட தனித்தனி குடியிருப்புகள்

செல்லங்குப்பம், சோனங்குப்பம், அக்கரைகோரி, சிங்காரத்தோப்பு மீனவ கிராமங்களுக்கு ஒதுக்கீடு

ஆரம்பத்தில் 100 வீடுகளில் குடியேறியவர்கள், வசதிகள் இல்லாமல் வெளியேற்றம்

20 ஆண்டுகளை கடந்த நிலையில், வசதிகள் செய்து தராததால் வீடுகள் வீண்

Tags:    

மேலும் செய்திகள்