Sand | Thoothukudi | தூத்துக்குடி டூ சிங்கப்பூர்.. பாக்கெட் பாக்கெட்டாக பறக்கும் தாமிரபரணி மண்
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே பொங்கல் பண்டிகையை ஒட்டி கலர் கோலப்பொடிகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.