Gold Price | "இதுவரை இல்லாத அடுத்த உச்சம்.. மேலும் எகிற போகும் தங்கம் விலை.."
தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இந்த ஆண்டு புதிய உச்சத்தை அடைந்துள்ள நிலையில், அடுத்த ஆண்டு விலை கணிசமாக உயரக்கூடும் என, தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்கத் தலைவர் ஜெயந்திலால் சலானி தெரிவித்தார்.