#BREAKING || Eps Latest Press Meet | ``பொங்கல் தொகுப்பு ரூ.5000 வழங்க வேண்டும்..'' - ஈபிஎஸ்
சேலம் மாவட்டம் எடப்பாடியில் தொகுதி மேம்பாட்டு நிதியில் 3.75 கோடி மதிப்பீட்டிலான பணிகளுக்கு அடிக்கல் நாட்டியபின் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்து வருகிறார்... அதனை காணலாம்...