Marina Beach | Judge | மெரினா பீச்சில் நின்று நீதிபதிகள் சரமாரி கேள்வி - உடனே போட்ட அதிரடி உத்தரவு

Update: 2025-12-22 06:05 GMT

சென்னை மெரினாவிற்கு நீலக்கொடி அங்கீகாரம் பெறுவது தொடர்பாக ஆய்வு மேற்கொண்ட நீதிபதிகள், சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரனிடம் அடுக்கடுக்காக கேள்வி எழுப்பினர். அந்த காட்சிகளை காண்போம்.

Tags:    

மேலும் செய்திகள்