Chengalpattu | Death | வயல்வெளியில் கிடந்த பெண் சடலம்.. திருமணம் செய்ய வற்புறுத்தியதால் கொலை..

Update: 2025-12-22 06:06 GMT

திருமணம் செய்ய வற்புறுத்தியதால் பெண் கொலை? - பகீர்

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கபெருமாள் கோயில் அருகே திருமணம் செய்ய வற்புறுத்தியதால் பெண்ணை ஒருவர் கொலை செய்ததாக கைதான சம்பவம் பெரும் பரபரப்பை ஏறடுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்