New Year 2026 | ``புத்தாண்டை இப்படி கொண்டாடினால் ஹெல்மெட், குடை, அரை கிலோ பேரிச்சம் பழம் இலவசம்’’

Update: 2025-12-22 06:01 GMT

ரத்த தானத்தை ஊக்குவிக்க இளைஞர்கள் புதிய முயற்சி

சேலம் மாவட்டம் வாழப்பாடி அரசு மருத்துவமனையில், ரத்த தானத்தை ஊக்குவிக்கும் வகையில், புத்தாண்டு தினத்தில் ரத்ததானம் செய்பவர்களுக்கு ISI தரமான ஹெல்மெட், ஒரு குடை மற்றும் அரை கிலோ பேரிச்சம்பழம் வழங்கப்படும் என இளைஞர்கள் விளம்பரம் செய்து வருவது கவனம் பெற்றுள்ளது. சம்பந்தப்பட்ட இளைஞர்களுடன் எமது செய்தியாளர் கிருஷ்ணமூர்த்தி கலந்துரையாடலை பார்க்கலாம்...

Tags:    

மேலும் செய்திகள்