Erode | Accident | Death | நேருக்கு நேர் கொடூரமாக மோதிய டூவீலர்கள் - சம்பவ இடத்தியே பறிபோன உயிர்கள்

Update: 2025-12-22 05:26 GMT

இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து - 2 பேர் பலி

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே இரண்டு இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் இருவர் உயிரிழந்தனர். குருவரெட்டியூர் தனியார் பள்ளி அருகே நிகழ்ந்த விபத்தில், செந்தில்குமார் மற்றும் வேட்டை தடுப்பு காவலரான தசரதன் ஆகிய இருவரும் உயிரிழந்தனர். மேலும் இருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்