U19 ஆசியக் கோப்பை - பாகிஸ்தான் சாம்பியன்

x

19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியாவை வீழ்த்தி பாகிஸ்தான் அணி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.... துபாயில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் 347 ரன்கள் சேர்த்த நிலையில், இந்திய அணி 156 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வி அடைந்தது..


Next Story

மேலும் செய்திகள்