Chennai | Udhayanidhi Stalin | DMK | கிறிஸ்துமஸ் விழாவில் துணை முதல்வர் பரபரப்பு பேச்சு..

Update: 2025-12-22 03:56 GMT

தமிழ்நாட்டில் சிறுபான்மையினருக்கு எதிரான சூழ்ச்சிகள் வெற்றி பெறாது" - துணை முதலமைச்சர்

தமிழ்நாட்டில் சிறுபான்மையினருக்கு எதிரான பாஜகவின் சூழ்ச்சிகள் வெற்றி பெறாது என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். சென்னை புளியந்தோப்பில் திமுக சார்பில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு கன்னியாஸ்திரிகள் மற்றும் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். 10 மாணவர்களுக்கு மடிக்கணினியும் வழங்கினார். 

Tags:    

மேலும் செய்திகள்