நீங்கள் தேடியது "பாரிமுனை"

குட்கா பொருட்கள் மினிவேனில் கடத்தல் - மூவர் கைது
3 Oct 2019 9:46 PM GMT

குட்கா பொருட்கள் மினிவேனில் கடத்தல் - மூவர் கைது

சென்னை வியாசர்பாடியில் குட்கா பொருட்களை ஏற்றிக்கொண்டு சென்ற மினி வேனை போலீசார் மடக்கி பிடித்து, அதில் இருந்த அமீர் பாஷா மற்றும் துரைராஜ் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

சென்னையில் செல்ல பிராணிகளுக்கான சிறப்பு சந்தை
4 Aug 2019 7:54 AM GMT

சென்னையில் செல்ல பிராணிகளுக்கான சிறப்பு சந்தை

வீட்டில் வளர்க்கப்படும் செல்ல பிராணிகளுக்கான சிறப்பு சந்தை சென்னை பாரிமுனை பகுதியில் ஞாயிற்று கிழமை மட்டும் நடைபெற்று வருகிறது.

கஞ்சா விற்றதை காட்டிக் கொடுத்தவருக்கு  அடி உதை : சென்னையில் பயங்கரம்
22 July 2019 9:33 AM GMT

கஞ்சா விற்றதை காட்டிக் கொடுத்தவருக்கு அடி உதை : சென்னையில் பயங்கரம்

சென்னை பாரிமுனையில், ஆட்டோவில் கஞ்சா விற்றதை போலீசாரிடம் தெரிவித்ததால், அந்த நபரை இரண்டு பேர் தாக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன.