குட்கா பொருட்கள் மினிவேனில் கடத்தல் - மூவர் கைது

சென்னை வியாசர்பாடியில் குட்கா பொருட்களை ஏற்றிக்கொண்டு சென்ற மினி வேனை போலீசார் மடக்கி பிடித்து, அதில் இருந்த அமீர் பாஷா மற்றும் துரைராஜ் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
குட்கா பொருட்கள் மினிவேனில் கடத்தல் - மூவர் கைது
x
சென்னை வியாசர்பாடியில் குட்கா பொருட்களை ஏற்றிக்கொண்டு சென்ற மினி வேனை போலீசார் மடக்கி பிடித்து, அதில் இருந்த அமீர் பாஷா மற்றும்  துரைராஜ் ஆகிய இருவரையும் கைது செய்தனர். விசாரணையில், ராயபுரத்தை சேர்ந்த  குமரேசன் என்பவர் திருவொற்றியூரில் குடோனில் மொத்தமாக குட்கா பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வது தெரியவந்தது. இதையடுத்து, குடோனில் 18 மூட்டைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், குமரேசனையும் கைது செய்தனர்.

Next Story

மேலும் செய்திகள்