நீங்கள் தேடியது "Hemp"
5 Oct 2019 1:47 PM IST
தாம்பரம் : 2.5 கிலோ கஞ்சா, வாகனங்கள் பறிமுதல் - ஒரு பெண் உள்பட 4 பேர் கைது
தாம்பரம் அடுத்த பீர்க்கன்காரணை பகுதியில் கஞ்சா விற்பனை செய்ததாகக் கூறி ஒரு பெண் உள்பட 4 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
4 Oct 2019 3:16 AM IST
குட்கா பொருட்கள் மினிவேனில் கடத்தல் - மூவர் கைது
சென்னை வியாசர்பாடியில் குட்கா பொருட்களை ஏற்றிக்கொண்டு சென்ற மினி வேனை போலீசார் மடக்கி பிடித்து, அதில் இருந்த அமீர் பாஷா மற்றும் துரைராஜ் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
21 Sept 2019 10:15 AM IST
கோவை : செங்கல் சூளையில் கஞ்சா செடி வளர்த்த தொழிலாளி கைது
கோவை சின்ன தடாகம் பகுதியில், செங்கல் சூளையில் கஞ்சா செடி வளர்த்த தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
22 July 2019 3:03 PM IST
கஞ்சா விற்றதை காட்டிக் கொடுத்தவருக்கு அடி உதை : சென்னையில் பயங்கரம்
சென்னை பாரிமுனையில், ஆட்டோவில் கஞ்சா விற்றதை போலீசாரிடம் தெரிவித்ததால், அந்த நபரை இரண்டு பேர் தாக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன.
17 July 2019 10:31 AM IST
கர்நாடகாவுக்கு சொகுசு காரில் கஞ்சா கடத்தல் - மதுரையை சேர்ந்த ஒருவர் கைது
தமிழகத்தில் இருந்து கர்நாடகா மாநிலத்திற்கு சொகுசு காரில் கடத்தப்பட்ட 250 கிலோ கஞ்சா மூட்டைகள் ஒசூரில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
10 July 2019 2:21 PM IST
கோயம்பேடு பகுதியில் 7 கிலோ கஞ்சா பறிமுதல்
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில், ஆந்திராவை சேர்ந்த பயணியிடம் இருந்து 7 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
19 Jun 2019 2:56 PM IST
இலங்கை : 60 கிலோ கஞ்சா பறிமுதல்
இலங்கையில் யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை பகுதியில் உள்ள ஒரு வீடு மற்றும் தோட்டத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 60 கிலோ கஞ்சாவை போலீசார் கைப்பற்றினர்.
3 Jun 2019 7:47 PM IST
கேரள அரசு பேருந்தில் கஞ்சா கடத்தல்
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இருந்து பாலக்காடு சென்ற கேரளா அரசு பேரூந்தில் கஞ்சா கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
29 May 2019 3:02 PM IST
கல்குவாரி உரிமையாளர் கொலை...கஞ்சா புகைப்பதை கண்டித்ததால் நடந்த கொடூரம்
அருப்புக்கோட்டை அருகே, கஞ்சா புகைப்பதை கண்டித்ததால் கல்குவாரி உரிமையாளர் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.