இலங்கை : 60 கிலோ கஞ்சா பறிமுதல்

இலங்கையில் யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை பகுதியில் உள்ள ஒரு வீடு மற்றும் தோட்டத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 60 கிலோ கஞ்சாவை போலீசார் கைப்பற்றினர்.
இலங்கை : 60 கிலோ கஞ்சா பறிமுதல்
x
இலங்கையில் யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை பகுதியில் உள்ள ஒரு வீடு மற்றும் தோட்டத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 60 கிலோ கஞ்சாவை போலீசார் கைப்பற்றினர். இது தொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். கைப்பற்றப்பட்ட கஞ்சா தமிழகத்தில் இருந்து கடல் மார்க்கமாக கடத்தப்பட்டு வந்திருக்கலாம் என்று சந்தேகிப்பதாக இலங்கை போலீசார் தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்