தாம்பரம் : 2.5 கிலோ கஞ்சா, வாகனங்கள் பறிமுதல் - ஒரு பெண் உள்பட 4 பேர் கைது

தாம்பரம் அடுத்த பீர்க்கன்காரணை பகுதியில் கஞ்சா விற்பனை செய்ததாகக் கூறி ஒரு பெண் உள்பட 4 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
தாம்பரம் : 2.5 கிலோ கஞ்சா, வாகனங்கள் பறிமுதல் - ஒரு பெண் உள்பட 4 பேர் கைது
x
தாம்பரம் அடுத்த பீர்க்கன்காரணை பகுதியில் கஞ்சா விற்பனை செய்ததாகக் கூறி ஒரு பெண் உள்பட 4 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து இரண்டரை கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. அத்துடன் இரு சக்கர வாகனங்கள், கார், செல்போன்களையும் காவல்துறையினர் கைப்பற்றினர். கைதான முத்துகுமார் மீது கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகளும், தினேஷ் மீது 3 கொலை முயற்சி வழக்குகளும், கோகுலகிருஷ்ணன் மீது 2 கொலை முயற்சி வழக்குகளும் நிலுவையில் இருப்பது விசாரணையில் தெரியவந்தது. 

Next Story

மேலும் செய்திகள்