Vels Chennai Kings | CCL 2026 | Cricket | மாற்றப்பட்ட பெயர் - சென்னை அணி ரெடி

Update: 2025-12-22 04:00 GMT

Celebrity Cricket League கிரிக்கெட் தொடர், ஜனவரி 16-ஆம் தேதி தொடங்கி, பிப்ரவரி ஒன்றாம் தேதி வரை நடைபெற உள்ளது.

இதையொட்டி, சென்னை அணியின் லோகோ மற்றும் ஜெர்சி அறிமுக விழா, சென்னையில் நடைபெற்றது. இந்த முறை, சென்னை அணியை, திரைப்பட தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், நடிகை ஸ்ரீபிரியா ஆகியோர் வாங்கியுள்ளனர். சென்னை அணிக்கு Vels chennai kings என பெயர் சூட்டப்பட்டு, அதன் லோகோ மற்றும் ஜெர்சி அறிமுகம் செய்யபட்டது. அணியின் கேப்டனாக நடிகர் ஆர்யா அறிவிக்கப்பட்டுள்ளனர். தொடரில் வெற்றி பெறும் அணிக்கு முதல் பரிசு 50 லட்ச ரூபாயும், இரண்டாவது பரிசு 25 லட்ச ரூபாயும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்