மகளிர் டி20 கிரிக்கெட் போட்டி - இந்திய அணி வெற்றி

Update: 2025-12-22 04:21 GMT

இலங்கைக்கு எதிரான மகளிர் டி20 கிரிக்கெட் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது..5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியில் வெற்றி பெற்று இந்திய அணி முன்னிலை வகிக்கிறது...

Tags:    

மேலும் செய்திகள்