களைகட்டிய கிடா முட்டு போட்டி : 200 கிடாய்கள் பங்கேற்பு

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகில் வீரசோழனில் கிடா முட்டு போட்டி நடைபெற்றது.

Update: 2019-07-14 12:04 GMT
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகில் வீரசோழனில் கிடா முட்டு போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் மதுரை, தேனி,  திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 200 கிடாய்கள் பங்கேற்றன. போட்டியில் வெற்றி பெற்ற கிடா உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
Tags:    

மேலும் செய்திகள்