எம்.பி.பி.எஸ். மருத்துவ படிப்பு கலந்தாய்வு : அரசு ஒதுக்கீட்டின் 3968 இடங்கள் முழுமையாக நிரம்பின

ஐந்து நாள் கலந்தாய்வில் எம்.பி.பி.எஸ். படிப்பில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் இருந்த 3 ஆயிரத்து 968 இடங்களும் நிரம்பியதாக மாணவர் சேர்க்கை செயலாளர் செல்வராஜன் அறிவித்தார்.

Update: 2019-07-13 18:56 GMT
எம்.பி.பி.எஸ்.  மற்றும் பி.டி.எஸ். படிப்புகளில் சேர்வதற்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு, கடந்த 9 ஆம் தேதி தொடங்கியது. 5 நாட்களில், 13 ஆம் தேதியுடன், அரசு ஒதுக்கீட்டின் கீழ் 3 ஆயிரத்து 968 இடங்களும் நிரம்பி விட்டதாக மாணவர் சேர்க்கை செயலாளர் செல்வராஜன் தெரிவித்தார்.  நிரம்பிய இடங்கள் பெரும்பாலும் பழைய மாணவர்களுக்கே சென்று இருப்பதாக கூறப்படுகிறது. இந்த ஆண்டு எம்பிபிஎஸ் படிப்பில் ஒரு அரசுப்பள்ளி மாணவருக்கு கூட இடமகிடைக்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்