ராட்சத அலையில் சிக்கிய பயிற்சி மருத்துவர்..மனம் உடைந்து கதறும் உறவினர்கள்

Update: 2024-05-07 07:17 GMT

நண்பரின் திருமணத்திற்காக குமரி சென்றவர், நாளை சடலமாக வருவது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளதாக, கடல் அலையில் சிக்கி உயிரிழந்த நெய்வேலியை சேர்ந்த பயிற்சி மருத்துவரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்