பொறியியல் தரவரிசை பட்டியல் வெளியீட்டு தேதி மாற்றம்...

பொறியியல் தரவரிசை பட்டியல் வெளியிடுவது தள்ளிப்போவதால், கலந்தாய்வு தேதிகளும் தள்ளிப் போவதாக தொழில்நுட்பக் கல்வி இயக்குனர் விவேகானந்தன் தெரிவித்துள்ளார்.

Update: 2019-06-17 02:56 GMT
பொறியியல் தரவரிசை பட்டியல் வெளியிடுவது தள்ளிப்போவதால், கலந்தாய்வு தேதிகளும் தள்ளிப் போவதாக  தொழில்நுட்பக் கல்வி இயக்குனர் விவேகானந்தன் தெரிவித்துள்ளார். இதனால் 20 ம் தேதி நடக்க இருந்த சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு வேறு தேதிகளுக்கு மாற்றப்பட உள்ளதாகவும், புதிய கலந்தாய்வு அட்டவணை விரைவில் வெளியிடப்படும் எனவும் அவர்  தெரிவித்துள்ளார்.



Tags:    

மேலும் செய்திகள்