மதுரையில் கமலுக்கு எதிராக போராட்டம்...

இந்துக்கள் மனதை புண்படுத்தியதாக கூறி, மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் நடிகர் கமல்ஹாசனை கண்டித்து, மதுரையில் இந்து முன்னணி அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-05-15 12:35 GMT
இந்துக்கள் மனதை புண்படுத்தியதாக கூறி, மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் நடிகர் கமல்ஹாசனை கண்டித்து, மதுரையில் இந்து முன்னணி அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கைகளில் காவி கொடிகளை ஏந்தியபடி, கமல்ஹாசனுக்கு எதிராக அவர்கள் முழக்கங்களை எழுப்பினர். 
Tags:    

மேலும் செய்திகள்