சுங்கச்சாவடி ஊழியர் மீது கார் ஏற்றிய அதிர்ச்சி வீடியோ... மதுரை கப்பலூர் டோல்கேட்டில் பரபரப்பு

Update: 2024-05-07 08:37 GMT

மதுரை திருமங்கலம் அருகே கப்பலூர் சுங்கசாவடியில் கட்டணம் செலுத்தாமல் தப்ப முயன்றவரைத் தடுத்த ஊழியரை, கார் ஏற்றிக்கொல்ல முயற்சித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்