நெட்வொர்க் பிரச்சினை..குறைந்த வேகம்...அப்படி அப்படியே நின்ற வண்டிகள் - ஸ்தம்பித்த தமிழக எல்லை

Update: 2024-05-07 08:31 GMT

நெட்வொர்க் பிரச்சினை..குறைந்த வேகம்...அப்படி அப்படியே நின்ற வண்டிகள் - ஸ்தம்பித்த தமிழக எல்லை

கேரள - தமிழக எல்லையான கூடலூரில் 5 கிலோமீட்டர் தூரம் கடும் போக்குவரத்து நெரிசல்

நெட்வொர்க் பிரச்சினையால் செயலி வேகம் குறைந்து இ- பாஸ் பெறுவதில் தாமதம்

இ- பாஸுக்கான ஓடிபி எண் பெற தாமதமானதால், சுற்றுலா பயணிகள் காத்திருப்பு 

Tags:    

மேலும் செய்திகள்